Hussain Shadhali - Thanimaiyin Vali lyrics

Published

0 494 0

Hussain Shadhali - Thanimaiyin Vali lyrics

ஹே நீ வாடா! என் தனிமையும் இனிமையா ஆகுமடா ஹே நீ வாடா! என் கனவது நினைவன ஆகுமடா ஹே நீ வாடா! என் தனிமையும் இனிமையா ஆகுமடா ஹே நீ வாடா! என் கனவது நினைவன ஆகுமடா மௌனம் என்பது என் மொழிதான் தனிமை என்பது ஓர் வழிதான் தோல்வி என்பது பல முறதான் வெற்றி என்பது ஒரு முறைதான் அனுபவம் என்பதை கற்றுகொள் ஆணவ பேச்சினை விட்டுச் செல் தலைகனம் என்பது தலை அறுக்கும் தனிமை என்றும் உன்னை உயர்த்தும் மறந்திடு மறந்திடு காயங்களை மறந்திடு அழுதிடு அழுதிடு கண்ணீர் விட்டு அழுதிடு விலகிடு விலகிடு சிரித்திட்டு விலகிடு பழகிடு பழகிடு தனிமையில் பழகிடு பிறந்திடு பிறந்திடு மறுமுறை பிறந்திடு எழுந்திடு எழுந்திடு தீயேன எழுந்திடு உயர்ந்திடு உயர்ந்திடு வெறிக்கொண்டு உயர்ந்திடு வென்றிடு வென்றிடு தனிமையை வென்றிடு தனிமை ஒன்றே பின்னால் நின்று என்றும் உன்னக்கு தொழ் கொடுக்கும் சோகம் ஒன்றே முன்னால் நின்று தனிமை என்பதை ஆட் பரிக்கும் காதல் ஒன்றே காயம் தந்து என்றும் உன்னை கலங்கடிக்கும் காதல் ஒன்றே வலியும் தந்து வாழ்வில் ஜெயிக்க வழி நடத்தும் நிழலே இல்லா உடல போல தனிமையில் நானும் நின்றேனே ஒலியே இல்லா மொழிய போல தனிமையின் பாசை கண்டேனே காதலால நா காயப்பட்டு தான் வலியமட்டும் தான் கண்டேனே சோகத்தால என் கண்ணீர் கூடவே வற்றிபோய் நின்றேனே தனிமை என்பது போராட்டம் கண்ணில் ஏனோ நீரோட்டம் மௌனம் ஒன்றே தான் தலாட்டும் காயம் எல்லாம் ஆரட்டும் உன் பார்வை நீயும் நேரக்கு தடைகள் வந்தால் தூலாகு முயற்சி என்பதை விரிவாக்கு தோல்வி எல்லாம் படியாக்கு ஒத்தையடி பாதையிலே உன்ன தேடி போகையிலே உன்னுடைய என்னம் மட்டும் என்னை குத்தி கொல்லுதடி தன்னந்தனி காட்டுகுள்ள தனிமையில் போகையிலே என்னுடைய கண்ணு ரெண்டும் கண்ணீரிட்டு போனதடி மேடையில்ல ஏறயில்ல உன்ன பத்தி பாடயில்லே என்னுடைய வலி எல்லாம் கவிதையா மாறுதடி உன்னுடைய நெனப்புல கண்ணீர நான் வடிக்கல என்னத்த நான் மாதிருக்க, (ஹே) ஒத்தையடி பாதையிலே உன்ன தேடி போகையிலே உன்னுடைய என்னம் மட்டும் என்னை குத்தி கொல்லுதடி தன்னந்தனி காட்டுகுள்ள தனிமையில் போகையிலே என்னுடைய கண்ணு ரெண்டும் கண்ணீரிட்டு போனதடி மேடையில்ல ஏறயில்ல உன்ன பத்தி பாடயில்லே என்னுடைய வலி எல்லாம் கவிதையா மாறுதடி உன்னுடைய நெனப்புல கண்ணீர நான் வடிக்கல என்னத்த நான் மாதிருக்க வெற்றிக்காக காத்திருக்க

You need to sign in for commenting.
No comments yet.