Timon : அது நடக்கத்தான் போகுது
Pumba : என்ன நடக்க போகுது?
Timon : தேவை இல்லாதது
Pumba : என்னது?
Timon : காதல் அது, யார் பேச்சும் கேட்காது. மூணு ரெண்டாச்சுது.
Pumba : ஓ, இப்போ புரியுது
Timon : இந்த சாயங்கால வேற
Pumba : ஆமா
Timon : ஓர் மாயம் செய்யுதே
Pumba : ஆ, செய்யுது
Timon : இந்த காட்டுப்பூவெல்லாம் மலர்ந்தே ஓர் காதல்
பெய்யுதே
Simba & Nala : காதலே, என் வானிலே அமைதியாய் நின்றோம்.
உன் கால்தடம் என் பாதை தனிலே நீ வைத்தாயோ கொஞ்சம்?
Simba : எப்படி நான் சொல்ல? நீ கேட்க மாட்டாயோ?
என் நேற்றின் உன்மையை நான் சொன்னால், எனை விட்டு செல்வாயோ?
Nala : ஏன் ஒளிகிறாய் உன் உள்ளே, ஏன் என்று சொல்லடா? ஓர் பொய்யிலே நீ வாழ்கின்றாயே, என் மன்னன் நீயடா
Simba & Nala : காதலே, என் வானிலே அமைதியாய் நின்றோம்.
உன் கால்தடம் என் பாதை தனிலே நீ வைத்தாயோ கொஞ்சம்?
Simba & Nala : காதலே, என் வானிலே உன் வாசம் என் முன்பே,
நீந்திடும் இவ்வாழ்க்கை தனிலே, வாழ்வோம் வா அன்பே
Timon : ஓ காதலி போய் மாட்டினால், அவன் காலிடா
Pumba : அவன் நம்மள வேனாம்னு வெட்டினா,
Timon & Pumba: நம் கதை டமால் ஆகும்.