A.R. Rahman - Ladio lyrics

Published

0 299 0

A.R. Rahman - Ladio lyrics

கசடதபற ஞஙனநமன ரபடதபட கசடதபற knockout ladio ஞஙனநமன fashion ladio ரபடதபட rocketladio 32 32 32 super model ladio Ladio beautiful ladio, sexy ladio, Likes kodiyo பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ ஹோ குளம்பி வாசம் இவள் கூந்தலோ உருளை சீவல் இவள் பேசும் சொற்களோ குளிர்பானமோ உற்சாகமோ நாவில் ஏறி காவிக் கண்டை கூவி விற்கின்றாள் பல்லுக்குலே மெல்லும் கோந்தை ஒட்டிக்கொள்கின்றாள் பெண்களை பாதை ஒன்றில் மகிழுந்தில் கூட்டி செல்கின்றாள் Ladio beautiful ladio, sexy ladio, Likes kodiyo கசடதபற knockout ladio ஞஙனநமன fashion ladio ரபடதபட rocket ladio 32 32 32 super model ladio கசடதபற ஞஙனநமன ரபடதபட 32 32 32 32 … வழலை நுரை அணியும் மழலை வளையல் அணியும் ஒரு வானவில் புடவை சூடும் ஒரு பிறை நிலவு இவள் பூமிக்கே ஒரு மாதிரி பூத்துள் தூவும் மேகம் போலே வானில் ஊர்கின்றாள் கற்பாதனி காற்றாய் மாறி மூச்சில் சேர்கின்றாள் நுண்ணலை பாயும் அடுபோன்றில் நெஞ்சை வாட்டி செல்கின்றாள் Ladio beautiful ladio, sexy ladio, Likes kodiyo

You need to sign in for commenting.
No comments yet.